விஜய்யின் ஹிந்தி டப் திரைப்படங்களுக்கு மில்லியன் கணக்கில் குவியும் பார்வையாளர்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவளோடு உள்ளனர், மேலும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் ஹிந்தி டப் திரைப்படங்களில் அதிகளவு பார்வையாளர்களை பெற்ற திரைப்படங்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

1. ஜில்லா – 130M+

2. தெறி – 115M+

3. பைரவா – 107M+

4. துப்பாக்கி – 88 M+

5. சிவகாசி – 88 M+

6. புலி – 70 M+

7. வேட்டைக்காரன் – 69 M+

8. தலைவா – 51 M+

9. போக்கிரி – 50 M+

10. கத்தி – 47 M+

Related posts