நடிகை நதியா எடுத்த முதல் போட்டோ ஷுட் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..?

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அதிக படங்கள் நடித்துள்ளார்.

தமிழில் அவரது நடிப்பை பாராட்டும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார். எல்லோரும் இவரிடம் கேட்கும் ஒரே கேள்வி எப்படி இந்த வயதிலும் இவ்வளவ அழகாக உள்ளீர்கள் என்பது தான்.

அவரும் சந்தோஷமாக இருந்தால் அழகாக தான் தெரிவோம் என கூறுவார். தற்போது இவர் 1986ம் ஆண்டு பிரபல கேலண்டர் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Related posts