இலஞ்சம் பெற்ற அதிபர் கைது….. December 2, 2020December 2, 2020 எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக் கொள்ள 150,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.