பலத்த காற்றினால் கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்…..

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார் கடற்பிரதேசங்கள் மிக கொந்தளிப்பாக காணப்படுகிறது. மன்னாரில் கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. மேலும் மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உற்புகுந்துள்ளது.…

மேலும்

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது…..

எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக் கொள்ள 150,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்

பாம்பு கடித்ததில் சிறுவன் பலி….

திருகோணமலை – கிண்ணியாவில் 13 வயது சிறுவன் பாம்பு கடித்ததினால் விஷம் ஏறி மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தினால் மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை திங்கட்கிழமை(1) முடிவடைந்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். கிண்ணியா- நடுவூற்று கிராம உத்தியோகத்தர் பிரிவு…

மேலும்

இலங்கையில் தாக்குதல் நடத்தவுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி..??

இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி என தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒருவர் குறித்து மலேசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர் மலேசிய பொலிஸ் அதிபர் மீது தாக்குதலை நடத்த போவதாகவும் முக்கியமான காவல்துறை தலைமையகத்தின் மீதும் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.…

மேலும்

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்..!!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். பிரசாந்தன் தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக கட்சி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக இதுவரை காலமும் தமிழ் மக்கள் விடுதலைப்…

மேலும்

வவுனியாவில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்..!!

தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது இன்று மாலை 5 மணியின் பின்னர் வவுனியாவை ஊடறுத்து மன்னாரை நோக்கிச் செல்லவுள்ளது. இதனால் வவுனியாவில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசவுள்ளதால், தாழ் நிலப் பகுதியிலிருப்பவர்கள், தற்காலிக வீடுகளில் வசிப்பவர்கள்,…

மேலும்

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் மக்கள் பாதிப்பு..!!

கிழக்கு மாகாணத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு நாவலடிப் பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் மக்கள் வசிப்பிடம் நோக்கிவரும் நிலையேற்பட்டுள்ளது.…

மேலும்

ரி-20 தொடரில் தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது இங்கிலாந்து..!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஓய்ன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குயிண்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் கேப் டவுண் மைதானத்தில் நேற்று சந்தித்தன. அந்தவகையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி முதலில்…

மேலும்

ஜேர்மனியில் பாதசாரிகள் செல்லும் பகுதிக்குள் நுழைந்த கார் : குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு..!!

மேற்கு ஜேர்மனிய நகரமான ட்ரியரில் பாதசாரிகள் செல்லும் பகுதியில் வேகமாகச் சென்ற கார் மோதியதில் ஒன்பது மாத குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாக நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் வரை காயமடைந்தனர் என பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு சம்பவம் தொடர்பாக ட்ரியர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான…

மேலும்

சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது..!!

சந்திரனை ஆய்வு செய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்ட சங் -5 விண்கலம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்கியுள்ளது. அங்குள்ள பாறைகள் மற்றும் தூசுதுகள்களின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு மீளவும் பூமிக்கு வரும் நோக்கத்துடன், ரோபோ தொழில்நுட்பம் கொண்ட இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் ஓசியனஸ் புரோசெல்லரம் என அறியப்படும் பிராந்தியத்திற்கு அருகிலுள்ள எரிமலை தொகுதியை ஆய்வு செய்வதே இந்த திட்டத்தின்…

மேலும்