பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு

பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமணம் சற்று முன்னர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts