லங்காகம வீதி அபிவிருத்தியால் சிங்கராஜ வனத்திற்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் மஹிந்த அமரவீர

லங்காகம வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது சிங்கராஜ வனப்பகுதிக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழு விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் இணைந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts