ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts