முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால 8 ஆவது தடவையாகவும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கி வருகிறார்.
அவர் இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்றைய தினமும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சி வழங்கியிருந்தார்.