தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதி அழிக்கப்பட்டதா..? விசாரணைகள் முன்னெடுப்பு

வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு சொந்தமான வனப்பகுதி அழிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்றை குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts