ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது – யாழ். நீதிமன்றம்..!!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த…

மேலும்

லங்காகம வீதி அபிவிருத்தியால் சிங்கராஜ வனத்திற்கு பாதிப்பு இல்லை- அமைச்சர் மஹிந்த அமரவீர

லங்காகம வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது சிங்கராஜ வனப்பகுதிக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்ற குழு விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் இணைந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் சுமார் 7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில்…

மேலும்

சரியான நேரத்தில் ஓய்வூதியத்தை வழங்க விரைவான திட்டம் தயாரிக்கப்படும்

சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுச்சேவைகள்> மாகண சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு முதன்முறையாக New;W Kd;jpdk; (23) கூடியபோது> பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பியகேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒரு…

மேலும்

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

பிள்ளையானின் விடுதலையில் மறைந்துள்ள இரகசியம்! நாடாளுமன்றத்தில் அம்பலம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால், 20 வருடங்களுக்கு முன்னர் எவ்வித சாட்சிகளும் இன்றி கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி இத்தனை வருடங்கள் சிறையில் இருக்கும் எங்களது தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம்…

மேலும்

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் வெவ்வேறு சட்டங்களை போடும் அரசு! மனோ கடும் சீற்றம்

இலங்கையில் 1971இல் உயிரிழந்தவர்களை, அதேபோல் 1989இல் உயிரிழந்தவர்களை ஜே.வி.பியினர் தெற்கில் நினைவு கூருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கில் உயிரிழந்த தமிழ்ப் போராளிகளையும், தமிழ் பொது மக்களையும் நினைவுகூர முடியாது என கோட்டாபய அரசு தடை போடுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களைப் போடும் இதே அரசுதான் ‘ஒரே…

மேலும்

இந்த வருடத்தில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அதிகளவிலான பொலிஸார் கைது

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொலிஸ் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 45 முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31…

மேலும்

ஜனாதிபதி தலைமையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொருளாதார உச்சி மாநாடு

இலங்கையின் முன்னணி பொருளாதார உச்சி மாநாட்டை 2020 டிசம்பர் 1 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2020 டிசம்பர் 2 ஆம் திகதி உச்சிமாநாட்டின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். டிசம்பர் 1 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இம்…

மேலும்

கண்டி நில அதிர்வு சம்பவம்- நிபுணர்களின் ஆய்வறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிப்பு

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி, அளுத்வத்தை, அம்பாங்கோட்டை, திகன, மயிலப்பிட்டி, அனுரவத்தை, ஹரவத்தை முதலான பிரதேசங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டிருந்தது. இது குறித்து ஆராய்வதற்காக ஆறு பேர் அடங்கிய…

மேலும்