மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..!!

பொலிஸார் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் இன்று (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர்.

இதன்போது, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டியமைக்கான சமர்ப்பிப்புக்களை நீதிமன்றில் அவர்கள் முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

Related posts