பிள்ளையான் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்….!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்…

மேலும்

வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக மாறிய நிவர் புயர், இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு…

மேலும்

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்..!!

பொலிஸார் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் இன்று (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். இதன்போது, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டியமைக்கான சமர்ப்பிப்புக்களை நீதிமன்றில் அவர்கள் முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

மேலும்

போதைத் தடுப்பு பணியக அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு..!!

போதைப்பொருள் வரத்தர்களுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் 13 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேநகபர்கள் இன்று (24) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால்…

மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவில் மைத்திரி..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை 9.45 மணியளவில் ஆஜரானார். கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், மதம், இனம் அரசியல் என்பதை காரணம் காட்டி இதனை பிரிக்காது பொதுவாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்தோடு 200 மேற்ப்பட்ட…

மேலும்

கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 7 பில்லியன் ஒதுக்கீடு

கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கிட்டத்தட்ட 7 பில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, கொழும்பு மற்றும் கம்பஹாவில் வசிப்பவர்களுக்கு கூடுதல் நிதி…

மேலும்

ஜோ பிடனின் அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடன், வெளியுறவுத் துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய அமைச்சர்களின் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார். இதன்படி, ஆன்டனி பிளின்கென் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் அமெரிக்க தலைமை தூதர்…

மேலும்

நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை..!!

நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம்,  புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார்…

மேலும்

ஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து..!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. யுத்தத்தின் பின் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து வந்த செயற்பாட்டாளர்களான இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தில்…

மேலும்