மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கு நிரந்தர தடை விதியுங்கள்! ஆபத்தான பிரதேசமாக கொழும்பு – முக்கிய செய்திகளின் தொகுப்பு

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடை விதித்தும் நீதிமன்ற தீர்ப்புக்கு புறம்பாக செயற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு இன்னமும் அவதானமிக்க மட்டத்திலேயே உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவலுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

Related posts