அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..!!

கொரோனா பரவலை அடுத்து, இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மறு அறிவித்தல் வரை அலரிமாளிகையில் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேட…

மேலும்

பாடசாலைகள் நாளை ஆரம்பம் மாணவர்களுக்கான அறிவிப்பு..!!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை தவிர அனைத்து பகுதிகளிலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, ஆறாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில், சுகாதார விதிமுறைமைகள் பின்பற்றப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின்…

மேலும்

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை னிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்..!!

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் இந்த வாரத்தில் சோதனை தொடங்கும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். இரண்டாம் மூன்றாம் கட்டச் சோதனைகள் ஒன்றாகச் செய்யப்படுவதாகவும் அதற்கு மருத்துவ…

மேலும்

தமிழகத்தில் தொடரும் மழை – புயல் எச்சரிக்கை விடுப்பு..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு எதிர்வரும் 25ம் திகதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களுக்கு நாளை முதல் மூன்று…

மேலும்

ஊழியருக்கு கொரோனா – மத்திய வங்கியின் விஷேட அறிக்கை..!!

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 19 ஆம் திகதி கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது. குறித்த ஊழியர் தற்போது மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து மத்திய வங்கி துரிதமாகச் செயற்பட்டு, அதன் தலைமை அலுவலக வளாகத்தில் கடுமையான துப்பரவு மற்றும் தொற்றுநீக்கம், நெருங்கிய தொடர்புடையவர்களை…

மேலும்

கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 9,050,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 இலட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கொரோனா…

மேலும்

69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி..!!

லெபனான் சிறையிலிருந்து 69 கைதிகள் தப்பியோடினா். அப்போது ஏற்பட்ட காா் விபத்தில் 5 கைதிகள் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியான பாப்டாவில் அமைந்துள்ள சிறையிலிருந்து 69 கைதிகள் சனிக்கிழமை தப்பியோடினா். அவா்களில் 5 போ் ஒரு காரைத் திருடி அதன் மூலம் தப்பிச் சென்றபோது, அவா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா்.…

மேலும்

இரண்டு எறிகணை குண்டுகள் மீட்பு..!!

பலாலி அன்ரனிபுர பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அண்டனி புரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார். உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட…

மேலும்

வானிலையில் தொடரும் மாற்றங்கள்..!!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள்…

மேலும்

நாபாண பேமசிறி அபிதான தேரர் ஆற்றிய பணிகள் விலைமதிப்பற்றது..!!

கண்டி, ஹுரிகடுவ ஸ்ரீ வித்யாசாகர மஹா பிரிவெனாவின் பணிப்பாளரும் விகாராதிபதியுமான ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நிகாயவின் மஹாநாயக்கர் அக்கமஹாபண்டிதர், அதிவணக்கத்திற்குரிய நாபாண பேமசிறி அபிதான தேரரின் அனுதாப பிரேரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அனுதாப பிரேரணையை முன்வைத்து பிரதமர் ஆற்றிய உரை வருமாறு, ஸ்ரீலங்கா ராமக்ஞ மஹா நாயக்கர் அக்கமஹாபண்டிதர்,…

மேலும்