தாயும் மகனும் தப்பியோட்டம்

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான தாயும் மகனும் தப்பியோடியுள்ளனர். நேற்று இரவு 9 .10 மணியளவில் இவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது. தப்பியோடிய தாயும் மகனும் ஏஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் இலக்கம் 4 அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தப்பி சென்ற இருவரையும் பொலிஸார்…

மேலும்

தமிழினத்தின் விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம் – சபையில் கூட்டமைப்பு சீற்றம்

தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இன்றைய செயற்பாடுகளும் சிங்கள மயமாக்கலை நோக்கியதாகவே உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத்…

மேலும்

இன்று மீண்டும் கூடுகின்றது கோப் குழு

கொரோனா நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) செயற்பாடுகளை இன்று 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். இதற்கமைய கொரோனா சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்டார். வீதி…

மேலும்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு அபாயம் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில்…

மேலும்

உணவின்றி அறைகளில் முடங்கிக் கிடக்கும் பெருமளவான ஊழியர்கள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் மேன் பவர் ஊழியர்கள் கடும் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளனர். நாளாந்த வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஊழியர்களுக்காக இயங்கும் அமைப்பின் இயக்குனர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை கணக்கிட்டால் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நிரந்தர தொழிலற்ற 30 ஆயிரம் பேர்…

மேலும்

பட்ஜட் மீதான விவாதத்தில் அரசைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார் விக்கி

நாட்டில் 11 வருடங்களுக்கு முன் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில், அவசியமான துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டிய நேரத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகமான நிதியை அரசு ஒதுக்கி வருகின்றது. இதனூடாக இந்த அரசு இன்னொரு போரை எதிர்பார்க்கின்றதா? அவ்வாறு ஒரு போர் என்றால் அது தமிழர்களுடனா? இந்தியாவுடனா? மேற்கு நாடுகளுடனா? யாரைப் பார்த்து அரசு அஞ்சுகின்றது?…

மேலும்

சீனாவுடன் 15 நாடுகள் ஒப்பந்தம் – தமிழர் விவகாரத்துக்கு செக்!

ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சீனாவையும் உள்ளடக்கி பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன் மூலம் இந்தோ – பசுபிக் பிராந்திய அரசியல் பொருளாதாரச் செயற்பாடுகளில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு இலங்கைத்…

மேலும்

மாவீரர் நாள் நினைவேந்தல் மனு மீதான விசாரணை! நீதிமன்றில் முன்னிலையாகியுள்ள சுமந்திரன்

பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம்…

மேலும்

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதற்கமைய சமூக இடைவெளியை பாதுகாத்து, சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்பட்டு 6…

மேலும்

வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று

வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் இன்றாகும். நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு விஜயம் செய்திருந்தார். நேற்றைய விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இம்முறை வரவு…

மேலும்