விவசாய ஓய்வூதிய திட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல்

உலக பாரம்பரிய நகரமான பொலன்னறுவை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்படும். அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்தை பண்டைய மற்றும் சூழல் பாதுகாப்பான சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான ஒதுக்கீடுகள் அடுத்த ஆண்டுக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இதன் கீழ், முறையான சுற்றுலா தகவல் மையமொன்றை பொலன்னறுவையை மையமாகக் கொண்டு ஆரம்பித்து,…

மேலும்

புறக்கோட்டை பஸ் மற்றும் ரயில் நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டம்

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, அதிகளவு பயணிகளுடன் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியின் சாரதியும், நடத்துனரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.…

மேலும்

வாகன இறக்குமதிக்கு தடை: ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்

வாகன இறக்குமதி தடையின் விளைவாக அந்நிய செலாவணி இழப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவிக்க வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அவருடனான சந்திப்பிற்காக காத்திருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதியுடன் சந்தித்து கலந்துரையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சிரிஷாந்த கமகே கூறியுள்ளார். ஜனாதிபதியை சந்தித்து வாகன இறக்குமதி தடை குறித்து…

மேலும்

வில்பத்து காடழிப்பு சட்டவிரோதமானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்தமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் முழுப் பகுதியையும் மறுகட்டமைக்க தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தவும் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தை அண்மித்த கல்லாறு பகுதியில் 1000 ஏக்கர் காட்டினை அழித்து இடம்பெயர்ந்த முஸ்லிம்…

மேலும்

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நாளை பிற்பகல் 1.40 அளவில் வரவு செலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடா்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 4 நாட்கள்…

மேலும்

இடைக்கால ஜனாதிபதி மானுவல் மெரினோ இராஜினாமா..!!

ஜனாதிபதி பதவியை ஏற்ற ஒரு வாரத்திற்குள் பெருவின் இடைக்கால ஜனாதிபதி மானுவல் மெரினோ பதவியில் இருந்து விலகியுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த பாரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, பதவியிலிருந்து விலகுவதாக மக்களுக்கான ஒரு தொலைக்காட்சி உரையில், அறிவித்தார். காங்கிரஸின் தலைவராக இருந்த மெரினோ கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். மேலும் தனது அதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்த பெருவியர்களிடமிருந்து…

மேலும்

கடலோர கப்பல் போக்குவரத்து சட்டமூலத்திற்கு விரைவில் ஒப்புதல்..!!

கடலோர கப்பல் போக்குவரத்து சட்டமூலத்திற்கு மத்திய அமைச்சரவை வரும் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் அளிக்கும் வாய்ப்புள்ளதாக துறைமுக கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், “கடலோர போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக அமைச்சகத்தின் சாா்பில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை வரும் டிசம்பரில் அனுமதியளிக்கும்…

மேலும்

தீபாவளி பண்டிகையின்போது சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு..!!

இந்த வருட தீபாவளி பண்டிகையின்போது மக்கள் சீனாவின் பொருட்களை புறக்கணித்தமையினால் அந்த நாட்டிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு  இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, நொய்டா, கொச்சின் உள்ளிட்ட 20 முக்கிய நகரங்களை விநியோக நகரங்களாக…

மேலும்

பெண் குழந்தை தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்..!!

நடிகர் விக்ரமின் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப் பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்துக்கும் நடிகர் விக்ரம் மகள் அக் ஷிதாவுக்கும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் சென்னையில் நடைபெற்றது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் தலைமையில் இத்திருமணம்…

மேலும்

அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இன்று திறப்பு..!!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினமும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க கொரோனா வைரசின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தாலும் மகாராஷ்டிரா அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. 2-வது அலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அம்மாநில…

மேலும்