நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி November 15, 2020November 15, 2020 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 18 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.