நடிகரும், இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷின் புதிய Albam ஒன்று வெளியீட்டிற்கு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பு வெளியாகிய ‘கோல்டு நைட்ஸ்’ பாடலை அடுத்து தற்போது ‘கிரையிங் நைட்’ என்ற ஆங்கில Albam ஒன்றை ஜிவி பிரகாஷ் உருவாக்கியுள்ளார்.
ஜூலியா கர்தா, ஜி.வி பிரகாஷின் இந்த படைப்பிலும் உடன் இணைந்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் இதனை நவம்பர் 19ஆம் திகதி மாலை வெளியிடவுள்ளார்.
