இந்தப் பருவத்தில் 12 காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!!

கனடாவில் இந்தப் பருவத்தில் இன்றுவரை 12 காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார நிறுவனம் நாடு முழுவதும் நிலைமை குறித்து வாராந்திரம் வெளியிடும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் தரவுகளின்படி இந்த ஆண்டுக்கான செயற்பாடு உண்மையில் சராசரிக்கும் குறைவாகவே உள்ளது என்பதனை தெளிவுப்படுத்துகின்றன. இந்த ஆண்டு இந்த நேரத்தில் காய்ச்சல் செயற்பாடு சராசரியை விடக் குறைவாகவே இருப்பதை…

மேலும்

இங்கிலாந்து கால்பந்து அணியின் இளம் வீரருக்கு அறுவை சிகிச்சை..!!

இங்கிலாந்து கால்பந்து அணியின் தடுப்பாட்ட வீரரான ஜோ கோமேஸுக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர், அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடது முழங்காலில் தசைநாரை சரிசெய்ய இந்த அறுவை சிகிச்சை லண்டனில் மேற்கொள்ளப்பட்டதாக, மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. 23 வயதான ஜோ கோமேஸ், லிவர்பூல் கால்பந்து அணிக்காகவும் விளையாடிவருகிறார். அவரது இந்த உபாதை லிவர்பூல்…

மேலும்

ஜீவி பிரகாஷின் புதிய படைப்பு குறித்த அறிவிப்பு..!!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜீவி பிரகாஷின் புதிய Albam ஒன்று வெளியீட்டிற்கு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பு வெளியாகிய  ‘கோல்டு நைட்ஸ்’ பாடலை அடுத்து தற்போது ‘கிரையிங் நைட்’ என்ற ஆங்கில Albam  ஒன்றை ஜிவி பிரகாஷ் உருவாக்கியுள்ளார். ஜூலியா கர்தா, ஜி.வி பிரகாஷின் இந்த படைப்பிலும்  உடன் இணைந்துள்ளார்.  அதேபோல்  நடிகர் தனுஷ் இதனை  நவம்பர் 19ஆம்…

மேலும்

அமெரிக்காவில் ஒரேநாளில் ஒரு இலட்சத்து 61ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 61ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் ஒரு இலட்சத்து 61ஆயிரத்து 541பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 190பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான…

மேலும்

ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்..!!

தீபாவளி தினமாகிய நாளைய தினம்  பொது மக்கள் ஆலயங்களில்  ஒன்று கூட வேண்டாம்  என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில்…

மேலும்

ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார். மேலும், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, குற்றப்புலனாய்வு பிரிவினரால் ரிஷாட் பதியுதீனின் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே விளக்கமறியலில்…

மேலும்

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது..!!

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2000 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இணைத்தது. அதனைத் தொடர்ந்து யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில்…

மேலும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது..!!

யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நாடாளுமன்ற…

மேலும்

கொரோனா அச்சுறுத்தல்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 31இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை ) இரவு 10.30 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றிருந்த 20 இலங்கையர்கள் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே -648 விமானத்தில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அதேபோன்று இன்று காலை 3.50…

மேலும்

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா கடிதம்..!!

உயிரிழந்த உடல்களின் தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படியாக கொண்டவை என ஐ.நா.அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதியுமான ஹனா சிங்கர், இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு, முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கை நியாயமானது என்றதன் அடிப்படையில் பல சமூக…

மேலும்