தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் – முதலமைச்சர்..!!

பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ‘தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர…

மேலும்

கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 251 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் தொற்றாளர்களில் கொழும்பிலேயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கொள்ளுப்பிட்டியில் மாத்திரம் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம்…

மேலும்

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு..!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது

மேலும்

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 14…

மேலும்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கான அறிவித்தல் ..!!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டால் அதற்காக அம்பியுலன்ஸை அழைப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் 0113 422…

மேலும்

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ புத்தளம் விஜயம்..!!

ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ நேற்று (10) புத்தளத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நாமல் நாஜபக்ஷ தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தளம் பிரதேச செலயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி மற்றும் குறைபாடுகளை கேட்டறியும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.…

மேலும்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல்..!!

நாட்டின் மிகப் பெரிய கப்பலை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.. ஜப்பானின் தனியார் நிறுவனமொன்றிற்காக இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. நிறுவனத்தின் 51 சதவீத பங்களிப்பு ஜப்பானுக்கும் 35 சதவீதப் பங்களிப்பு இலங்கையின் அரச நிறுவனமொன்றுக்கும் உரித்தாகும். 113 தசம் 1 மீற்றர்…

மேலும்

யாழில் விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகை..!!

யாழ். தென்மராட்சி கரம்பகம் – பாடசாலை வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியும், அதனோடு இணைந்து இயங்கிய கருக்கலைப்பு நிலையமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் நேற்றிரவு (10) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த விபச்சார விடுதியும், கருக்கலைப்பு நிலையமும் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர்…

மேலும்

அரச ஊழியர்களின் ஆடையில் மாற்றம்..!!

அடுத்த வருடம் தொடக்கம், அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (10) கலந்து கொண்ட அமைச்சர் இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். இலங்கையின் புடவை…

மேலும்

அதிவேக வீதியில் அதிசொகுசு பேருந்து விபத்து!!

+. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் நோக்கி அழைத்துச் சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு (10) 10.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது 25 ஆவது கிலோ மீட்டர் தூணுக்கு…

மேலும்