விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நெற்செய்கைக்குத் தேவையான உரவகைகள் கமநல நிலையங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உர விநியோக ஏற்பாடுகள் தொடர்பில்,கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியத்தை குறிப்பிட்டுள்ளார்.