வெலிகடை சிறைச்சாலையில் 4 பெண் கைதிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா!

வெலிகடை சிறைச்சாலையின் 4 பெண் கைதிகளுக்கும், 2 ஆண் கைதிகளுக்கும் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இதனை தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்கள் வெலிகந்த சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts