கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு பூட்டு!

மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts