கொரோனா தடுப்பூசி – உடலில் செலுத்தி பரிசோதனை..!!

அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த…

மேலும்

ஜோ பிடன் சதி – டிரம்ப் நீதிமன்றத்திற்கு..!!

தேர்தல் முடிவில் ஜோ பிடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்ய விடமாட்டோம். வாக்குப்பதிவு முடிந்தபின்னர் ஓட்டு போட முடியாது. மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கை வெளியிடப்போகிறேன்…

மேலும்

அமெரிக்க ஜனாதிபதியாகும் ஜோ பைடுன்..!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் கட்ட முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடுன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடுனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இந்த…

மேலும்

பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா..!!

பொரளை பொலிஸின் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கொவிட் தொற்றுக்குள்ளான அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொரளை பொலிஸிற்கு பொது மக்கள் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்

ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு..!!

சவுதி அரேபியாவில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணு தளபதியுமான லெப்டினென் ஜெனரல்…

மேலும்

வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை, நவ. 3: தனது முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலா பாலுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய். திருமணப்…

மேலும்

நடிகைக்கு பாலியல் தொந்தரவு வில்லன் கைது..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகர் விஜய் ராஸ், தற்போது வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே ஒரு பெண்ணிடம்…

மேலும்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.78 கோடியாக உயர்வு.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.78 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து…

மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பிடன் முன்னிலை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகளுக்கு அமைய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.…

மேலும்

இந்திய – சீனப் பிரச்சினை : எட்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு!

இந்திய – சீனப் படைகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்திய – சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்…

மேலும்