கொரோனா தொற்றாளர்களுக்காக 143 ICU கட்டில்கள்..!!

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நாடு தழுவிய வைத்தியசாலைகளில் 143 ICU கட்டில்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள ICU கட்டில்களில் மூன்று மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட்…

மேலும்

பொருளாதாரத்தை முன்பிருந்த மட்டத்திற்கு வளர்ச்சியுறச் செய்யமுடியும்..!!

தொழில் முயற்சியாளர்களை மீண்டும் மேம்படுத்தி, தனியார் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சிகள் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஆறரை சதவீத பொருளாதார வளர்ச்சி நோக்கி நாட்டை இட்டுச் செல்ல வழிவகுக்கும். இந்த வருடத்தின் முதல் பாதியில் பொருளாதார பின்னடைவு…

மேலும்

105 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா..!!

பொலிஸ் அதிகாரிகள் 105 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெமடகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இதுவரையில் 26 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்

மீனவர்கள் கடன்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம்..!!

மீனவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பிரகடனப்படுத்தி மூலதன கடன் வழங்கும் திட்டமொன்றை அமுலாக்கப்போவதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறைமுகங்களில் குவிந்துள்ள மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு முப்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் இடையீட்டுடன் மீன்கள் கொள்வனவு செய்யப்படும். ரின் மீன் உற்பத்தியாளர்கள், கருவாடு மற்றும் மாசி உற்பத்திகளில்…

மேலும்

67,000 பேரிற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு..!!

இதுவரையில் நாடளாவிய ரீதியில் 67,000 பேரிற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 25,000 குடும்பத்தை ​சேர்ந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள யாரேனும் அததை மீறி…

மேலும்

களுபோவில வைத்தியசாலையில் மூவருக்கு கொரோனா..!!

களுபோவில வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மற்றும் தாதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் வார்ட்டில் கடமையாற்றியவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். குறித்த வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்றும் அவருடைய தாயும் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் கொரோனா தொற்றுக்கு…

மேலும்

3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது..!!

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் கற்பிட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏத்தாளை பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 2045 கிலோ…

மேலும்

ஐரோப்பாவில் 1 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு..!!

ஐரோப்பாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹான்ஸ் கிளக் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாடுகளின் 53…

மேலும்

கொரோனா பாதிப்பு – 81 இலட்சத்தைக் கடந்தது..!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,37,119 ஆக அதிகரித்தது. அதே காலஅளவில், நாடு முழுவதும் 59,454 போ்…

மேலும்

கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!

கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இந்த தாய்மார்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு எடுப்பதில் சிரமம், கர்ப்ப பை வாய் குழாய் ஊடான இரத்த போக்கு, திரவ போக்கு, குழந்தை துள்ளுதல் தொடர்பான உணரும் ஆற்றல் குறைவு, மயக்கம், உணர்விழந்த தன்மை,…

மேலும்