கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக   கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண கொரோனா நிலமை தொடர்பாக (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

மேலும்

15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு..!!

புதிய மலிவு வீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக கனடா முழுவதும் 15 நகரங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை அரசாங்கம் உடனடியாக வழங்கப்போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கனடா முழுவதும் வீடற்ற தன்மை அதிகரிப்பதை பற்றி உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். ஒட்டாவா நகரம் 31.9 மில்லியன்…

மேலும்

பதின்ம வயதினர் இருவர் உயிரிழப்பு..!!

கிரேக்கத்தின் ரோட்ஸ் நகரில் இடம்பெற்ற பாராசெயிலிங் (parasailing) விபத்தில், பதின்ம வயது இருவர் உயிரிழந்ததோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். 15 மற்றும் 13 வயதுடைய இரண்டு சகோதரர்களும், அவர்களது உறவினரான 15வயது சிறுமி ஒருவரும் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 13 வயதுடைய சிறுவனும் 15வயது சிறுமியும் உயிரிழந்ததாகவும், மூத்த சிறுவன் படுகாயங்களுடன்…

மேலும்

துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த பிரான்ஸ் பத்திரிக்கை..!!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸின் சார்லி ஹேப்டோ பத்திரிக்கை துருக்கி ஜனாதிபதியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேலிச்சித்திரத்திற்கு ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு…

மேலும்

பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது ..!!

பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ பொருளாதாரத்தைத் தொடர்ந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை…

மேலும்

துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் ..!!

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக…

மேலும்

நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம்..!!

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு சிறந்த நிலை தற்போது இல்லை என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர்…

மேலும்

களுத்துறை மாவட்டத்தில் சில இடங்கள் விடுவிக்கப்பட்டன..!!

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம-பதுகம புதிய கொலனி பிரதேசத்தைத் தவிர அங்கு தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதற்கமைய மத்துகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஓவிட்டிகல, நவஜன உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். அண்மையில் மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளர்…

மேலும்

கொரோனா மரணம் குறித்து சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லையா?

சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்…

மேலும்

சீரற்ற வானிலை : தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளதுடன்,  விழுப்புரம்,  ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடிக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…

மேலும்