நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது – உறுதிபடுத்திய நாசா..!!

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது. இந்த நிலையில் நாசாவின் கோடார்ட்…

மேலும்

உலக உணவுத்திட்ட பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு..!!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். நாட்டின் மூலோபாய திட்டம் 2018-2020 ஊடாக உலக உணவுத் திட்ட உதவியின் மூலம் அதற்கான ஒத்துழைப்பை தொடர தேசிய முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் என்பன தொடர்பாக கலந்துரையாடும் வகையில்…

மேலும்

பொம்பியோ மாலைத்தீவு நோக்கி புறப்பட்டார்..!!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும்

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு..!!

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுதல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்

வெறிச்சோடி போன ஹட்டன் நகரம்..!!

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிலையங்களும் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளன. இதனால் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். ஒரு சிலர் வெளியில் நடமாடுவதை காணமுடிந்தாலும் அவர்களும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியுள்ளனர். உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து…

மேலும்

10 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!!

சுமார் 12 இலட்சம் பெறுமதியுடைய கேரள கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் இருவர் புத்தளம் கரம்பை பிரதேசத்தில் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். பாலாவி மற்றும் புழுதிவயல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பகுதியில் நேற்று (27)…

மேலும்

68 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு..!!

நாடாளாவிய ரீதியில் இதுவரை 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் உள்ளது. அத்துடன், கொழும்பு நகரின் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை…

மேலும்

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு..!!

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “20ஆவது திருத்தச்சட்டத்தினையும் புதிய அரசியலமைப்பையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. எதிர்காலத்தில் முழுமையான புதிய…

மேலும்