புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனம்.

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தண நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts