ஹட்டன் நகரில் பல இடங்கள் தொற்று நீக்கம்..!!

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை ஹட்டன் – டிக்கோயா நகர சபையால் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் நகரில் இன்று (25) காலை வரையில் 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக…

மேலும்

இலங்கையில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள்..!!

நாட்டில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும் சிலேவ் ஐலண்ட் பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். 87…

மேலும்

சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைது..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுணதீவு பகுதியில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகளை தடுக்கும் வகையில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற…

மேலும்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!!

மட்டக்களப்பு வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்; உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (27) இரவு மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுனக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு குறித்த காட்டுப்பகுதியில் இருந்து உள்ளூர் தயாhரிப்பு துப்பாக்கியை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்…

மேலும்

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம்..!!

இலங்கையின் 17 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும்

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடரும்..!!

கொவிட் அச்சுறுத்தல் நிலைமை காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி செயலகம் இதனை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் சிந்தித்து தொலைப்பேசி, தபால் மற்றும் இணைய வழி மூலமாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

மேலும்

உப்பு விலையை குறைக்க நடவடிக்கை..!!

திடீரென ஏற்பட்ட உப்பு விலை அதிகரிப்பைக் குறைபப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாந்தை உப்பு நிறுவனத்தினால் குறித்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் நேற்று (26) வெளியிடப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து…

மேலும்

IDH வைத்தியசாலை ஊழியர்கள் கொவிட்டில் இருந்து தப்பித்தமைக்கான காரணம்..!!

பொதுமக்கள் முழுவதுமாக சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தால் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்றைய தினம் (26) கம்பஹா மாவட்டத்தில் 14 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து…

மேலும்

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்..!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார். அவரை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் – 3 பேர் போட்டி..!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன்,…

மேலும்