இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து நல்லுறவை ஏற்படுத்த சூடான் முடிவு..!!

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் தூதரக நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள சூடான் சம்மதம் தெரிவித்திருப்பதாக வொஷிங்டனிலுள்ள வெள்ளை…

மேலும்

இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய அதிகூடிய அபாயமுடைய பகுதிகளாக யாழ். மாவட்டத்தில் வேலணை மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளும் வவுனியா மாவட்டத்தில் வவுனியா பகுதியும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம்…

மேலும்

குழந்தைகள் தற்செயலாக நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களை உபயோகிப்பது அதிகரிப்பு..!!

மூன்று மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில், குழந்தைகள் தற்செயலாக நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களை உபயோக்கித்த வழக்குகள், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் அதிகரித்துள்ளன. ஒன்றாரியோ, மனிடோபா மற்றும் நுனாவுட் ஆகியவை கடந்த ஆண்டு இதே நேரத்தில் கண்ட 318 பதிவுகளுடன் ஒப்பிடும்போது 536 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 101 வழக்குகள் அதிகம்…

மேலும்

முழுமையான பொதுமுடக்கம் வேண்டாம்: ஹால்டன் பிராந்திய மேயர்கள் வலியுறுத்தல்..!!

ஹால்டனுக்கு முழுமையான பொதுமுடக்கம் வேண்டாம் வலிறுத்தும் கடிதமொன்றை பிராந்தியத்தின் மேயர்கள், முதல்வர் டக் ஃபோர்ட்க்கு அனுப்பியுள்ளனர். பர்லிங்டன், ஹால்டன் ஹில்ஸ், மில்டன் மற்றும் ஓக்வில்லே ஆகிய மேயர்கள் தங்கள் பெயர்களை ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு ஒன்றாரியோ மாகாண முதல்வருக்கு அனுப்பினர். முழு பிராந்தியத்திலும் மூடுவதற்குப் பதிலாக, அதிகத் தொற்று வீதங்களை அனுபவிக்கும் குறிப்பிட்ட துறைகளில் கட்டுப்பாடுகள்…

மேலும்

2019 க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின..!!

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட் சைக்கான வெட்டுப்புள்ளிகள், இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை இம்முறை 41ஆயிரத்து 500பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்…

மேலும்

இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை நீக்க ஜனாதிபதி மறுப்பு..!!

இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் அரசியலில் ஈடுபட அனுமதிக்கும் அரசியலமைப்பு விதிகளை மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆத்திரமூட்டியதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை பெற்றவர்களில் நாட்டை நேசிக்கும் மற்றும் நாட்டுக்காக சேவை செய்ய விரும்பும் உள்ளனர் என்று ஜனாதிபதி கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன…

மேலும்

மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது..!!

மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு…

மேலும்

நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு மௌனம் காக்கும் பசில்..!!

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என்ற செய்திகளுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான பாதையை உருவாக்க பயன்படுத்தப்படவுள்ளது என்ற ஊகங்கள் காணப்பட்டன. இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தன்னை…

மேலும்

இறால் வாங்க சென்ற வடை வியாபாரிக்கு கொரோனா..!!

பொலன்னறுவ மாவட்டத்திற்குட்பட்ட பகமுன பகுதியில் வடை விற்பனை கடை ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். குறித்த நபர் கடந்த தினங்களில் இறால் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த…

மேலும்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு..!!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆர். பொம்பியோ நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போதான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என…

மேலும்