அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் நாட்டிற்கு வருகை!

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள்  உள்ளடங்கிய குழுவினர்  நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும் மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு…

மேலும்

மாயமான கொரோனா தொற்றாளர் கண்டுபிடிப்பு..!!

கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பொரளை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் இருந்து இன்று நண்பகல் பொரளை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!…

மேலும்

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் இடைநிறுத்தம்..!!

தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூட்டணியின் தலை​வர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ நாடாளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரவிந்தகுமார் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் எனவும் அவர்…

மேலும்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்..!!

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சக்தியில்…

மேலும்

யார் இந்த விஜய் சங்கர்..!!

ஐபிஎல் தொடரில் நேற்றை போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிகளும் மோதின. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி சேஸிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது. இதில் தமிழக வீரர் விஜய் சங்கர் ஆர்ச்சர் வீசிய பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை…

மேலும்

டிரம்ப்புக்கு எதிராக ஒபாமா அனல் பறக்கும் பிரசாரம்..!!

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அனல் கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டிடுகிறாா். அவருக்கும் ஜனநாயகக் கட்சி…

மேலும்

தமிழகத்தில் 7 இலட்சம் பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 193 ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது கடந்த 10 நாள்களாக நோய்த்தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

மேலும்

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை.

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை விரைவில் இணையவழி மூலம் (Online) நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார். தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும்…

மேலும்

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் முற்றுகை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கி வந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் நேற்று (23) இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இந்த சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இயங்கிவந்த நிலையில் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…

மேலும்

இந்தியா – நேபாள நட்புறவுக்கு இடையே குறுக்கீடுகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது – இந்தியா.

இந்தியா – நேபாள நட்புறவுக்கு இடையே குறுக்கீடுகளை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என அந்நாட்டு பிரதமரிடம் இந்தியா தெரிவித்துள்ளது. நேபாளம் சென்றுள்ள ‘ரா’ அமைப்பின் தலைவா் சமந்த்குமாா் கோயல் அந்நாட்டு பிரதமா் கே.பி.சா்மா ஒலியை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போது மேற்படி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நேபாள பிரதமரின் ஊடக ஆலோசகர் சூர்யா தாபா கருத்து தெரவிக்கையில், …

மேலும்