வவுனியா, நெடுங்கேணியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று..!!

வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்கைச் சேர்ந்த குறித்த ஒப்பந்த நிறுவனம் வவுனியா வடக்கின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அங்கு பணியாற்றும் 27 பேருக்கு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் பி.சி.ஆர்.…

மேலும்

என்ன பொழப்பு இது வனிதா, கஸ்தூரி மோதல்..!!

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார். அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை…

மேலும்

4 கோடி உத்தரவாதம் திரைப்படத்தை வெளியிடலாம் உயா்நீதிமன்றம்..!!

நடிகா் விஷால் ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தைச் செலுத்தி சக்ரா திரைப்படத்தை வெளியிடலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆா்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் நடிகா் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற திரைப்படத்தை தயாரித்தது. இந்தத் திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ. 8 கோடியே 29…

மேலும்

குளியாப்பிட்டியில் மேலும் பலருக்கு கொரோனா..!!

குளியாப்பிட்டியில் இன்று (22) காலை மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக குளியாப்பிட்டிய பிரதான சுகாதார பரிசோதகர் டொக்டர் உத்பல குணசேகர தெரிவித்துள்ளார். இதன்படி குளியாப்பிட்டி சுகாதார பரிசோதகர் பிரிவில் இதுவரை 44 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுக்கு நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில்…

மேலும்

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் பலர் கைது..!!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்றாம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த காலப்பகுதியில் 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக…

மேலும்

தண்ணீரை பகிர்ந்து குடித்த இருவருக்கு எதிராக வழக்கு..!!

கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்​துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமை குறித்த இருவருக்கு எதிராகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் பாணந்துறை நீதவான்…

மேலும்

பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். பாராளுமன்ற…

மேலும்

13 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது..!!

covid-19 தொற்றுக்குள்ளான நோயாளர்கள் சிலர் பேலியகொடை மீன் சந்தைக்கு வந்து சென்றதாக கிடைத்த தகவலின்படி குறித்த இடத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். நோய் தொற்று பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன்படி நேற்றைய தினத்தில் பேலியகொடை மீன் சந்தையில்…

மேலும்

கொரோனா பாதிப்பு – பொறுப்பை மோடி ஏற்க வேண்டும்..!!

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் குறைந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்றாலும், அதற்கான முழு பொறுப்பை கொரோனா மீது போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி செய்யும் பிரதமர் மோடியின் செயல் அதை விட அதிர்ச்சி தரக்கூடியது ஆகும்.…

மேலும்

டுபாயில் இருந்து 675 கிராம் தங்கம் கடத்தல்..!!

அமீரகத்தில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை கடத்தியவர்கள் பிடிபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரளா, தமிழ்நாட்டில் தங்கம் கொண்டு செல்பவர்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கொச்சி விமான நிலையங்களில் அடுத்தடுத்து கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்…

மேலும்