புலஸ்தினி வழக்கு ஒத்திவைப்பு..!!

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று…

மேலும்

500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் மீட்பு..!!

மண்டபம் அருகே உள்ள வேதாளையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை நடுக்கடலில் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் நாட்டுப்படகுடன் இன்று (20) அதிகாலை பறிமுதல் செய்துள்ளதோடு, இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கட்டிகள்…

மேலும்

பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா..!!

மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே மேல் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அமைந்துள்ளது. குறித்த அதிகாரி கொவிட் அறிகுறிகள் காரணமாக கடந்த தினம் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு…

மேலும்

இலங்கையில் மேலும் 60 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் மேலும் 60 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களுள் 35 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்

பயிர்செய்கை நிலங்களை விடுவிக்க நடவடிக்கை..!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற விளை நிலங்களை விடுவித்து விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் நேற்று (19) வனப் பாதுகாப்பு…

மேலும்

மேலும் 5 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்..!!

குளியாப்பிட்டிய, பன்னல, தும்மலசூரிய, கிரியுல்ல மற்றும் நாரம்மல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரின்…

மேலும்

உலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்..!!

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,648,527 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 40,648,527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 30,353,352 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,122,992 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும்…

மேலும்

வவுனியாவில் டிப்பர் வாகனங்கள் விபத்து: இருவர் படுகாயம்..!!

வவுனியா, ஈரப்பெரியகுளம் பிரதேசத்தில் இரு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி அபிவிருத்தி நடவடிக்காக மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி கல், மண் என்பவற்றை ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து ஏற்பட்டது.- Advertisement – குறித்த…

மேலும்

உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நிரந்தர நியமனம்..!!

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம் தொடர்பாக…

மேலும்

நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்..!!

நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறிமுகமானாலும், தமிழிலேயே அதிக படங்கள் நடித்து வருகிறார். நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் நடிப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் நயன்தாரா, கடந்தாண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் உருவாகும் ‘நிழல்’ என்ற திரில்லர் படத்தில்…

மேலும்