நியூசிலாந்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று பிரதமராக தெரிவான ஜெசிந்தா ஆர்டனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டரில் இன்று (திங்கட்கிழமை)  பதிவிட்டுள்ள ஜனாதிபதி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அவரின் தலைமைத்துவம் முன்மாதிரியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டனின் ஆளும் தொழிலாளர்…

மேலும்

ரிஷாட்டிற்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் 07 பேர் கைது..!!

சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உதவியதற்காக மருத்துவர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சி.ஐ.டி அதிகாரிகளால் இன்று அதிகாலை தெஹிவளையில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர்…

மேலும்

அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்..!!

தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி நடைபெறும் இந்த ஊர்வலத்தில், விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் உழவு இயந்திரம் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட பொலிஸ் ஆணையாளர் சாய் சரண் தேஸ்வி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்,…

மேலும்

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 35ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி,…

மேலும்

மும்பையை பந்தாடியது பஞ்சாப் அணி..!!

இரசிகர்களுக்கு உச்சவிறுவிறுப்பை பரிசளித்த ஐ.பி.எல். ரி-20 தொடரின் 36ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றது. டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…

மேலும்

கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய வங்கி ஒப்புதல்..!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. செளபாக்யா கொவிட்-19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் கீழ் 177.9 பில்லியன் ரூபாய் கடன், மூன்று கட்டங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 45,582…

மேலும்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 205பேர் வீடு திரும்புகின்றனர்..!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 205பேர், தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, இன்று (திங்கட்கிழமை) வீடு திரும்பவுள்ளனர். முப்படையினரால் நடத்தப்படும் 4தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 205பேரே இவ்வாறு வெளியேறவுள்ளனர்.

மேலும்

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் இருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கர்து நகர் நோக்கி பயணிகள் பேருந்துச் சென்றது. இதன்போது பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்த பேருந்து கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ரவுண்டோ நகரில்…

மேலும்

கொரோனா தொடர்பான மிகப்பெரிய கேள்விக்கு பதிலை கண்டுபிடித்தார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா.

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்பத்திற்கு வெளிநாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அதன் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா காணப்படவில்லை. கொழும்பு பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியே இறுதியாக…

மேலும்

தமிழர் விவகாரத்தை கையிலெடுத்தது இந்தியா! சீற்றத்தில் ராஜபக்ஷ அரசு .

இந்தியா – அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ஷ அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாக தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத்…

மேலும்