இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியாது..!!

இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த நாட்டாலும் கைப்பற்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் இந்தியாவுடன் பதற்றம் நிலவும் நிலையில், போருக்கு தயாராகும்படி இந்திய இராணுவத்துக்கு சீன ஜனாதிபதி ஜின்பிங் அண்மையில் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையிலேயே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அமித்ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில்…

மேலும்

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் ..!!

புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், யாழிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தற்போது யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண…

மேலும்

நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகனா..!!

90களில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை சிம்ரன். சமீபத்தில் கூட சென்ற வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தீபக் என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும்…

மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது இந்தியா..!!

இந்தியா – அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளது என அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய மத்திய அரசின் உயர்மட்டத்தினர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான அழைப்பை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம்…

மேலும்

கம்பாஹாவில் சிகிச்சைக்காக மேலும் 3வைத்தியசாலைகள் ஒதுக்கப்படுகிறது..!!

கம்பாஹா மாவட்டத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தோம்பே, ரதாவானா மற்றும் திவூலபிட்டி அரச வைத்தியசாலைகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பாஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மிகாரா எப்பா கூறியுள்ளார…

மேலும்

ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு!

தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது. கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவரைத் தேடி பொத்துவில், அம்பாறை, சம்மாந்துரை,…

மேலும்

யாழ். பல்கலையில் அமைக்கப்பட்ட நவீன ஆய்வு மையத் தொகுதி திறப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில், ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வுமையக் கட்டடத் தொகுதி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை திறப்பு வழா காண இருக்கிறது. கடந்த வருடம் இதன் கட்டட மற்றும் அமைப்பு வேலைகள் அனைத்தும் நிறைவு…

மேலும்

இலங்கைக்கு 4 PCR பரிசோதனை இயந்திரங்களை வழங்கிய அவுஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் சோதனை இயந்திரங்களை இலங்கை கடற்படைக்கு, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அண்மையில் வழங்கியது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் வகுத்துள்ள ஒருங்கிணைந்த பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக, கடற்படை கடல் மண்டலத்தில் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளின்…

மேலும்

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம்

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வௌிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (18) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பில் இறுதியாக ஆகஸ்ட் மாதம் இனங்காணப்பட்டதாகவும் அதனடிப்படையில் இந்நாட்டில் சமூகத்திற்கு…

மேலும்

அஞ்சல், தொலைபேசி , மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்கள் கோரிக்கைகளுக்கு…

மேலும்