பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்: சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாழ்த்தை தெரிவித்த சீன தூதரக அதிகாரி ஹூவெய்,  இரு தரப்பு உறவுகள் சமீபத்தைய உயர்மட்ட விஜயங்களின் பின்னரான நிலைமை குறித்து ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts