ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கண்டனம்..!!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – முறிப்பு பிரதேசத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களின் பின்னால் மணல் கடத்தல்கார்களும்…

மேலும்

பயங்கரவாதிகளின் இலக்கு இலங்கை இல்லை..!!

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் S.B.திசாநாயக்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இதன்போது, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் இலக்கு இலங்கை இல்லை என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என S.B.திசாநாயக்க குறிப்பிட்டார்.

மேலும்

மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் இரண்டாவது கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் மூன்றாம் திகதி சித்த…

மேலும்

நாட்டில் மேலும் நூறுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று..!!

நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஐந்து பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 108 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மினுவங்கொட கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த…

மேலும்

ஊரடங்கு தொடர்பான அறிவிப்பொன்று..!!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை ஐந்து மணிமுதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். மினுவாங்கொட கொரோனா கொத்தணியைத் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவரும்…

மேலும்

ரிஷாட் பதியுதீனுக்கு பயணத் தடை..!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பாக ரிஷாட் பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அவரைக் கைதசெய்ய…

மேலும்

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 12​ பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

மேலும்

மைத்திரிபால 3 ஆவது நாளாகவும் ஆணைக்குழு முன்னிலையில்..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 3 ஆவது நாளாக இன்று (14) ஆஜராகியுள்ளார்.

மேலும்

Mother Sri Lanka நிறுவனத்தின் பிரதிநிகள் குழு பிரதமருடன் சந்திப்பு..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் Mother Sri Lanka நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (13) அலரி மாளிகையில் இடம்பெற்றது. Mother Sri Lanka நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவூட்டுவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Mother Sri Lanka நிறுவனமானது, பொறுப்புள்ள பிரஜைகளை…

மேலும்

ஜனாதிபதிக்கு காதல் கடிதம் எழுதியுள்ள விஜயதாச..!!

நாட்டை பிடித்திருக்கும் நோய் கோவிட்-19. ஆனால், 20 திருத்தத்தை வைத்துக்கொண்டு தள்ளாடும் அரசாங்கத்தை பிடித்திருக்கும் நோய் “கோவிட்- 20” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசின் உள்ளே இப்போது 20 திருத்தம்…

மேலும்