சிம்பு நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!!

நடிகர் சிம்புவின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறன்று வெளியாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்துக்கு முன்பாகவே, பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் சனிக்கிழமையில் இருந்து கலந்து கொண்டுள்ளார். முதலில் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ்…

மேலும்

‘ஆணவத்தில் ஆடாதிங்க’… அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி..!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்  அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடந்த பல சோகக் கதைகளை கூறி கண்ணீர் விட்டனர். அதில்…

மேலும்

குரேஷியாவில் கொவிட்-19 ..!!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்து 440பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 87ஆவது நாடாக விளங்கும் குரேஷியாவில் இதுவரை மொத்தமாக 324பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 508பேர் பாதிக்கப்பட்டதோடு,…

மேலும்

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறு இலட்சத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஆறு இலட்சத்து மூன்றாயிரத்து 716பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானியாவில் வைரஸ் தொற்றினால் 12ஆயிரத்து 872பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 65பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக…

மேலும்

மன்னார் மக்களுக்கு பிரதேச செயலாளரின் விசேட அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் எமது பிரதேசங்களிலும் பரவிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளளமையினால்  மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென பிரதேச செயலாளர் எஸ்.பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக எஸ்.பிரதீபன் மேலும் கூறியுள்ளதாவது,  “கொரோனா வைரஸ்…

மேலும்

தாய்லாந்து விபத்து – உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

தாய்லாந்தில்  ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிரித்துள்ளது. அத்துடன், 30 பேர் காயமடைந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. பாங்காக் நகருக்கு 63 கிலோமீட்டர் கிழக்கே இருப்புப் பாதையைப் பேருந்து…

மேலும்

இந்தியா – சீனா எல்லை விவகாரம்..!!

இந்தியா- சீனா இடையே இன்று (திங்கட்கிழமை) இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான  ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கமாண்டர் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். சீனா தரப்பில் அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார். லடாக் மலைச்சிகரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீனா திரும்பப் பெற…

மேலும்

கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்..!!

கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485…

மேலும்

இலங்கையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா..?

இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் மாத்திரமே என அந்தப் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் தனியார்…

மேலும்