தாய்லாந்தில் கோர விபத்து 17 பேர் உயிரிழப்பு 17 பேர் படுகாயம்..!!

தாய்லாந்தில் ரயிலுடன் பேருந்து மோதிய விபத்தில் 17 பேர் மரணித்துள்ளதுடன் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிலிருந்து சா சோயெங் சாவோ மாகாணத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்தே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தக் கோரா விபத்தினைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் படுகாயமடைந்தவரகளில் பலர் உயிருக்குப்…

மேலும்

சுகாதார ஒழுங்கு விதிகளை சட்டமாக்க நடவடிக்கை சுகாதார அமைச்சர்..!!

சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். சட்டமூலத்தை தயார் செய்வதற்கான ஒழுங்கு விதிகள் சட்டவரைபு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டில் பாரியளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகாதிருப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள…

மேலும்

சுகாதார விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்ய தீர்மானம்..!!

சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, குறித்த வர்ததமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்

சிம்பு & சுசீந்திரன் கூட்டணி படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்..!!

ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா 5-வதாக தயாரிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த…

மேலும்

அனிதா சம்பத் குறித்து உருக்கமாக பேசிய அவருடைய அம்மாவை பார்த்துள்ளீர்களா..!!

அனிதா சம்பத் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கினார். இதிலேயே இவருக்கு பெரிய பேன் பேஸ் உருவானது. இந்நிலையில் அனிதா பிக்பாஸ் சென்றார், அங்கு தன் அம்மாவை பற்றி உருக்கமாக பேசினார், அவருடைய அம்மா யார் தெரியுமா? இதோ…

மேலும்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்..!!

புதிய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசமைப்பின் பிரதான சரத்துக்களை மீறுகின்றமையால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் அரசமைப்பு திருத்தமாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

மேலும்

உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்..!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 8 பேர், சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் ஒருவர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதி…

மேலும்

நாங்கள் சாதித்து விட்டோம் வடகொரிய அதிபர் கிம் ஜோங்..!!

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் அனைவரையும் நாம் காப்பாற்றியிருக்கிறோம் என்ற உண்மையானது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டு நிறைவு தின கொண்டாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், கொரோனா வைரஸால் ஒருவர் கூட…

மேலும்

கனடாவின் உயிர்நாடியான குடியேற்றத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பெரு வீழ்ச்சி..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக எல்லை மூடப்பட்டுள்ளதால் கனடாவில் பல்லாயிரக்கணக்கான குடியேற்றங்கள் தடைப்பட்டுள்ளன. புதிய நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறவிருந்தவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு கனடா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது மக்கள்தொகையைத் தக்க வைத்துக் கொள்ளவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கனடா புலம்பெயர்ந்தோரை அதிகளவில் நம்பியுள்ளது. ஆனால் இந்த…

மேலும்

பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்ற இருவருக்கு கொரோனா..!!

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு கொரோனா தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக நேற்றைய தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கபட்டுள்ளது. பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்கள்…

மேலும்