10வது வருடத்தில் ரஜினியின் எந்திரன்- படம் செய்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பில் சினிமா ரசிகர்கள் வியக்கும் வண்ணம் உருவான படம் எந்திரன். 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரோபோவை வைத்து கதையில் அசத்தியிருப்பார் ஷங்கர். இந்திய சினிமாவிலேயே இது ஒரு முக்கிய படமாக இப்போதும் பேசப்படுகிறது. இன்ரோடு 10 ஆண்டுகள் ஆனதால் வழக்கம் போல் ரசிகர்கள் டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து…

மேலும்

வலிமை படத்தில் படக்குழுவின் சூப்பர் புதிய பிளான்- வெளிவந்த தகவல், தல மாஸ் தான்..!!

அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு நீண்ட மாதங்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் வினோத், இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் கார்த்திகேயா ஆகியோரின் புகைப்படங்கள் வெளியானது. அஜித் இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்கின்றனர். அதோடு வரும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக இப்பட ஃபஸ்ட் லுக் வெளியாகும் என செய்திகள்…

மேலும்

நடிகர் அஜித் இப்படிபட்டவர் தான்- முதன்முறையாக பேசிய நடிகை சயீஷா

நடிகர் அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். இவரது படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். எப்போதும் எதற்கும் பேசாமல் இருக்கும் தல தன் பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரும் ஏமாந்து விட கூடாது என்பதற்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின் அவர் பக்கத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை.…

மேலும்

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர்..!!

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்தார். தமிழகம் முழுவதும் எந்தவொரு நியாய விலைக் கடையிலும் பெறத்தக்க வகையில் குடும்ப அட்டைகளின் மின்னணு முறை மாநில அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் குடும்ப அட்டைத்தாரர்கள் சொந்த மாநிலத்தைவிட்டு இடம்பெயரும்போது தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் உணவு…

மேலும்

கட்சியை விட்டு விலகப்போவதில்லை வி.மணிவண்ணன்..!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை…

மேலும்

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விரைவில் சந்திப்பு..!!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்து தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான விசேட கூட்டம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் விவகாரத்தை அடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது அடுத்த கட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (புதன்கிழமை) தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…

மேலும்

ஐ.பி.எல். ராஜஸ்தான் அணியின் வெற்றிபாதைக்கு முட்டுக்கட்டை போட்டது கொல்கத்தா அணி..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின், 12ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்…

மேலும்

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று எடப்பாடி வாழ்த்து..!!

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில்,  மூத்த குடிமக்களின் நலன்களைப் பேணுவோம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ இந்த நாளில் அனைவருக்கும் எனது விழிப்புணா்வுடன் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து அவா்களை…

மேலும்

தபால் திணைக்களதிற்கு ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பு..!!

தபால் திணைக்களம் ஆண்டுக்கு 6 பில்லியன் ரூபாய் இழப்பை சந்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தபால் சேவைகள் அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் சேவைகளின் நோக்கத்தை அங்கீகரித்தால் இலங்கை தபால் திணைக்களம் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்குதாரராக இருப்பார்கள் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். பரந்த வளங்களை முறையாக…

மேலும்