தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குமாறு அறிவித்துள்ளேன் – பிரதமர்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.…

மேலும்

உலக இதய தினம் இன்று..!!

உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் திகதி உலக இதய அறக்கட்டளையால் ஒழுங்கு செய்யப்படுகிறது. உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இதன் நோக்கம். இந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடு…

மேலும்

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் – அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்..!!

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் ஊடாக மேலும் பல திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. இதன்போதே அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சட்டமா அதிபர் தப்புல டி…

மேலும்

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டும் என்கிறார் ஹாபீஸ் நசீர்..!

சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து பேசவேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அகமட்  தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20வது திருத்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஏறாவூரில்…

மேலும்

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை-சங்கவையா இது..?

ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களில் ஒன்று சிவாஜி. 2007ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை பேசப்படும். மிகவும் சீரியஸான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் காதல், காமெடி காட்சிகளும் உள்ளன. அதில் ஒரு காமெடி காட்சியில் கருப்பு நிறத்தில்…

மேலும்

சீரியல் நடிகை ஷிவானியின் நிஜ வயசு எவ்வளவு தெரியுமா?- ரசிகர்கள் ஷாக்

பகல் நிலவு என்ற சீரியலில் மிகவும் அமைதியான பெண்ணாக நடித்தவர் ஷிவானி. அந்த சீரியலுக்கு பின் அடுத்தடுத்து புதிய சீரியல்கள் கமிட்டானார். இப்போது கூட இரட்டை வேடத்தில் ஒரு சீரியலில் நடித்தார். கடந்த சில மாதங்களாக இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகவும் வைரலானது. அதோடு இவர் பிக்பாஸ் 4ல் கலந்துகொள்ள இருப்பதாகவும்…

மேலும்

ஐ.பி.எல்.: பரபரப்பான சுப்பர் ஓவரில் நடப்பு சம்பியன் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி..!!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியும், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில்…

மேலும்

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கத் திட்டம் பிரதமர்..!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் சுமார் 100 மாதிரி வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்

பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்..!!

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பெங்கரில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், தொழிற்சங்களைச் சேர்ந்தவர்கள் இனைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது…

மேலும்

தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன – ஈசரவணபவன்..!!

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் திரண்டு இந்த நினைவேந்தலை மேற்கொண்டமை, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உடைத்தெறிய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்கு உள்ள வேறுபாடுகளை மறந்து களமிறங்கத் தயாராகிவிட்டன என்ற செய்தியை சிங்கள அரசுக்கும், சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தியுள்ளது  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே…

மேலும்