பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்..!!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் 74வயதில் காலமானார். கொவிட்19 தொற்றினால் கடந்த ஒகஸ்ட் மாதம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும்

மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி..!!

இலங்கையின் புகழ்பூத்த மற்றும் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையாக கருதப்படும் மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனியொன்று இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனத்துடன் நடைபவனி ஆரம்பமானது. இந்த…

மேலும்

தங்க கடத்தல் வழக்கு- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. 3வது முறையாக விசாரணை

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்ட வழக்கில் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கேரள அரசின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கருக்கும், தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர்…

மேலும்

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் -ராகுல் காந்தி மீண்டும் தாக்கு..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும்அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்தில் இறங்கி உள்ளன. இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

மேலும்

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் நேற்று மாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி…

மேலும்

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்..!!

போலீஸ் அதிகாரியை செங்கல்லால் தாக்க முயலும் வயதானவர் துப்பாக்கி முனையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் சமீபத்திய விவசாயிகள் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 21 ஆம் தேதி பாராளுமன்றத்தில் விவசாயிகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு எதிராக விவசாயிகள், விவசாய சங்கங்கள்…

மேலும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.97¾ லட்சம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 799 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 3 ஆயிரத்து 509 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக வழங்கினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்

நோபல் பரிசுத்தொகை ரூ.7.33 கோடியில் இருந்து ரூ.8.12 கோடியாக அதிகரிப்பு..!!

நோபல் பரிசு தொகையாக இதுவரை ரூ.7.33 கோடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த பரிசுதொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை அறிவித்து உள்ளது. இதன்படி நோபல் பரிசு தொகையின் மதிப்பு ரூ.81 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை வழங்கப்பட்டுள்ள ரூ.7.33 கோடி இனி ரூ.8.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள…

மேலும்

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே…

மேலும்

பெலாரஸ் அதிபராக அலெக்ஸ்சாண்டரை அங்கீகரிக்க ஐரோப்பிய யூனியன் மறுப்பு – உள்நாட்டிலும் தீவிரமடையும் போராட்டம்..!!

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.…

மேலும்