கஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” பாடல்..!!

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” என்ற பாடல் வெளியாகியுள்ளது.

விருமாண்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts