அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!!

நடிகை அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற திரைப்படத்தின் டீசர் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது.

ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளார். முதல்முறையாகக் கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts