மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகாது – லோகேஷ் கனகராஜ்..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார். கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை. மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில்தான்…

மேலும்

பாடசாலைகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ள தற்காலிகமாக தடை..!!

தேசிய பாடசாலைகளுக்கு தரம் 1, தரம் 6 மற்றும் தரம் 12 வகுப்புக்களை தவிர்ந்த ஏனைய வகுப்புக்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வது தற்காலிகமாக தடை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும்

மைத்திரியின் பிரத்தியேக செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்தல்..!!

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதேபோல் கொழும்பு பங்கின் மூன்று ஆயர்களுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்கள் இன்று (23) ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றனர். ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதியின்…

மேலும்

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தென்கொரியா செல்லும் இலங்கையர்களுக்கு வாழ்த்து..!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலை அடுத்து 21 இளைஞர் யுவதிகளை கொண்ட குழுவை தென் கொரியாவுக்கு வேலை வாய்ப்புக்காக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலை தொடர்ந்து வெளிநாடு ஒன்றிற்கு இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் முதலாவது பணி குழு இதுவாகும். அவர்கள் நாளை (24) தென்கொரியா நோக்கி செல்லவுள்ளதாக இலங்கையில்…

மேலும்

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி… முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தன்யா..!!

சுந்தரபாண்டியன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார், லட்சுமிமேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு டான் போஸ்கோ எடிட்டிங் பணியை செய்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன், எடிட்டர் டான் போஸ்கோ கூட்டணியில், இது கதிர்வேலன் காதல் உருவானது. தற்போது சசிகுமார்…

மேலும்

இதெல்லாம் ஒரு சவாலா?… ஸ்ருதிஹாசன் ஆதங்கம்..!!

ஸ்ருதிஹாசன் நடிப்பில் அடுத்து லாபம் படம் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னை நானே நேசிக்க கத்துக்கிட்டேன். போன்ல பேசணும், பிரெண்ட்சை மீட் பண்ணணும், யார்கிட்டயாவது பேசிக்கிட்டே இருக்கணும்… இப்படி நமக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள். தனியா இருக்கிறதுல சிலருக்கு பயம் இருக்கு. ஆனா, பல வருடங்களாக நான் தனியாக…

மேலும்

கண்டியில் ஆபத்தான நிலைமையில் 256 கட்டடங்கள் – கடுமையாகும் சட்டம்..!!

கண்டி நகர சபை எல்லையில் சட்டவிரோதமான மற்றும் அவதானமிக்க 256 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் பிரதான பொறியியலாளர் பாலித அபேகோன் தெரிவிவததுள்ளார். அனுமதியற்ற மற்றும் ஆபத்தான நிர்மாணங்கள் தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித்…

மேலும்

யாழ். இளவாலை பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு..!!

யாழ்ப்பாணம் – இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று இந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்களே பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் இன்று குறித்த…

மேலும்

வீடு கட்ட பள்ளம் தோண்டிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ´வடக்கு வீதி´ என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த காணியின் உரிமையாளரினால் வீடு கட்டுவதற்கான பள்ளம் தோட்டிய போதே இந்த நாணய குற்றிகள் வெளிவந்துள்ளது. குறித்த விடயம் நானாட்டான் பிரதேச…

மேலும்

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..!!

பேலியகொடை-நுகே வீதியில் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நுகேகொடை பகுதியில் ஹெரோயின் ரக போதைப்பொருள் 06 கிராமுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்