தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது : மத்திய அரசின் புதிய சட்டமூலம் குறித்து கங்கனா ருவிட்..!!

தூங்குபவர்களை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டமூலத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்த சட்டமூலத்தின் நன்மைகள் குறித்து ருவிட்டரில் விளக்கமளித்துள்ளார். குறித்த ருவிட்டுக்கு பதிலளித்து கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மேலும்

சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்: பழம்பெரும் நடிகர் ஆவேசம்..!!

நடிகர் சூர்யாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கொடுக்க வேண்டும் என பழம்பெரும் நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்த ஆவேசமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.…

மேலும்

சுழற்பந்து வீரர் சாஹல் ஆட்டத்தை மாற்றினார் – விராட் கோலி புகழாரம்..!!

ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 ரன்னில் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. துபாயில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. தொடக்க வீரர் படிக்கல் 42 பந்தில் 56 ரன்னும்…

மேலும்

அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்..!!

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலந்துரையாடலில் அஜித் மற்றும் சுதா கொங்கரா படம் குறித்த…

மேலும்

டாஸ்மேனியா கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 270 திமிங்கலங்களை காப்பாற்ற தீவிர போராட்டம்…!!

அவுஸ்ரேலிய தீவான டாஸ்மேனியா கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 270 திமிங்கலங்களை காப்பாற்ற மீட்புப் படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். திமிங்கலங்களில் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே இறந்துவிட்ட அச்சத்திற்கு மத்தியில், மீட்புப்பணிகள் தொடருகின்றன. ஏற்கனவே 25 பைலட் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன. திங்களன்று, டாஸ்மேனியாவின் கரடுமுரடான மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மேற்கு…

மேலும்

‘பிசாசு 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மிஷ்கின்..!!

‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் மிஷ்கின் அறிவித்துள்ளார். இயக்குநர் மிஷ்கினின் முதல் படம் ‘சித்திரம் பேசுதடி’ கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னரான பதினான்கு வருடங்களில் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட குறிப்பிட்ட படங்களை மட்டுமே அவர் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான சைக்கோ…

மேலும்

வலிமை பட வில்லன் போட்ட ஒரே டுவிட்…. குஷியான அஜித் ரசிகர்கள்…!!

அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக இது தயாராகி வருகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படம் குறித்து இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.  இந்நிலையில், நேற்று…

மேலும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்…!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.  ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஜித், கேப்ரில்லா ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய…

மேலும்

கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு…!!

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது. ரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில்…

மேலும்

இத்தாலி ஓபனை வென்று ஜோகோவிச் புதிய சாதனை..!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர்செட்டில் டியாகோ ஸ்வாட்ஸ்மனை (அர்ஜென்டினா) வீழ்த்தி 5-வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் வகை…

மேலும்