மோட்டார் வாகன இறக்குமதி இடைநிறுத்தம்..!!

இறக்குமதியை முறையாக முன்னெடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மூன்று வகைகளாக வகைப்படுத்துவதற்கு நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக உள்ளுரில் உற்பத்தி செய்யக்கூடிய அல்லது தயாரிக்க கூடிய அத்தியாவசியம் அல்லாத பொருட்கள், வர்த்தக பொருட்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படுத்தப்படுகின்றது. இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 1969…

மேலும்

உலகின் தலைசிறந்த விஜய் ரசிகர் யார்..!!

உலகின் தலைசிறந்த விஜய் ரசிகரைத் தேர்வு செய்வதற்கான இணையப் போட்டி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனலும் இணைந்து இந்த இணையப் போட்டியை நடத்துகின்றன. விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் விஜய் நடித்த படங்கள், அவருடைய பேட்டி, மேடைப்பேச்சுகள், விருப்பங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். விஜய்யைப் பற்றி அனைத்தும்…

மேலும்

அக்டோபர் 2 – ஓடிடியில் வெளியாகும் படம..!!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமீபகாலத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள்…

மேலும்

10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா..!!

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. லாடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மோதலையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வந்த 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், ராணுவ…

மேலும்

மீண்டும் ஆரம்பமாகும் சர்வதேச விமான சேவை..!!

வியத்நாமில் கொரோனாநெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து சேவை, வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. முதல்கட்டமாக, பல்வேறு ஆசிய நாடுகளுக்கு விமானப்…

மேலும்

டெனீஸ்வரனுடனான வழக்கு குறித்து விக்கினேஸ்வரனின் கருத்து..!!

இது ஒரு துன்பியல் சம்பவம். தரப்பாருக்கு இடையே புரிந்துணர்வு இல்லாமையால் இதுவரையில் இவ்விடயம் தாமதிக்கப்பட்டு வந்துள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.  டெனிஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று நண்பகல் முடிவுகள் வந்தபின்னர் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். மாகாண சபையில் தொடங்கிய…

மேலும்

கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது..!!

போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் கைத செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டோஹா கட்டாரின் ஊடாக கனடா செல்ல முற்பட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மேலும்

பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை..!!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின், பிரதமர் அவர்களின், பிரதமரின் அலுவலக அதிகாரிகளின் மற்றும் ஏனைய உயர் அரச அதிகாரிகளின் உத்தரவு என்று குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு…

மேலும்

பொருத்தமான விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவேன்..!!

ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்களுக்கு…

மேலும்

விஜயகலா மஹேஸ்வரன் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு..!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனை அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) 10 மணிக்கு அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நகை கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த குறித்த நபர் பொலிஸாரிடம் இருந்து…

மேலும்