வாகனம் நிறுத்துவது முற்றாகத் தடை..!!

ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை 2024ல் நிறைவு செய்து முக்கிய வீதி கட்டமைப்புடன் இணைக்கும் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். சௌகரியமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது அனைத்து பிரஜைகளினதும் உரிமையாகும். போக்குவரத்து முறைமையில் உள்ள பின்னடைவுகள் மற்றும் முறிவடைந்துள்ள இடைத்தொடர்வுகள் காரணமாக வினைத்திறனானதும் உயர்…

மேலும்

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை..!!

நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி தியாகி திலீபனுக்கு நினைகூரல் நிகழ்வு நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அவருடன் கைதுசெய்யப்பட்ட வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டார். “உங்களுக்கு நீதிமன்ற தடை…

மேலும்

சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆயர்..!

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார். இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி…

மேலும்

வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிஸார் கடமையில்..!!

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிசார் இன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் இருந்து யாழ் நல்லூர் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று (புதன்கிழமை) காலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. எனினும் பொலிசார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின்…

மேலும்

மேன்முறையீடுகளை பரிசீலிக்க குழு நியமனம்..!!

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மேன்முறையீடுள் விசேட குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர்…

மேலும்

கடந்த 7 மாதங்களில் 413 முறை நிலநடுக்கம் – மத்திய அரசு தகவல்..!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் செம்படம்பர் மாதம் வரையிலான காலகட்டங்களில் சுமார் 413 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைந்த ரிக்டர் அளவுடைய அதிக நிலநடுக்கங்கள் பதிவு…

மேலும்

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்ந்தெடுக்கப்பட்டார்..!!

யோஷிஹைட் சுகா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய ஆளும் கட்சியின் தலைவரான 71 வயதான சுகா, கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது, பொருளாதார புத்துயிர் மற்றும் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த டோக்கியோவுக்கு வழி வகுத்தல் போன்ற உடனடி சவால்களை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானின் மிக நீண்ட…

மேலும்

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 224 பேர் வெளியேறினர்…!!

தனிமைப்படுத்தல் நிலையங்களில், தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 224 பேர் இன்று(புதன்கிழமை) வெளியேறியுள்ளனர். பூசா தனிமைப்படுத்தல் நிலையம், இராஜகிரிய தனிமைப்படுத்தல் நிலையம், பியகம தனிமைப்படுத்தல் நிலையம், புனாணை தனிமைப்படுத்தல் நிலையம், பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையம், அனுராதபுரம் மற்றும் சிகிரியாவில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே இவ்வாறு தனது தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 224 பேர்…

மேலும்

ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து..!

ஜப்பானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் யோஷிஹைட் சுகாவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாக்கு வாழ்த்து தெரிவித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஏற்கனவே இருக்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த தங்களுடன்…

மேலும்