பிக்போஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த புதிய ப்ரமோ..!!

மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்போஸ் சீசன் – 4 தொடர்பான புதிய ப்ரமோவொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ப்ரமோவில் இந்த முறை போட்டியில் பங்குபற்றுபவர்கள் யாரென கண்டுபிடியுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் உண்மையான போட்டியார்களுடன் ஒத்போகின்றதா என்று பார்ப்போம் எனவும் அதில் கூறியுள்ளனர்.

Related posts