பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவா இது..?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் நாயகியாக நடித்து வருபவர் சித்ரா. இவருக்கும் கதிர் என்ற வேடத்தில் நடிப்பவருக்கும் உள்ள காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனாலேயே அவர்கள் இடம்பெறும் காட்சிகள் அதிகம் வருகின்றன. அண்மையில் தான் இவருக்கு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் நடிகை சித்ரா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts